|
|
 |

கொஞ்சம் சிரிக்க..........
எதிர் வீட்டுக்காரன்.........உங்கள் வீட்டில இன்று கத்தரிக்காய் குழம்பு போல
பக்கத்து வீட்டுக்காரன்........"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?
என் மனைவியின் சமையலோ மிகவும் பிரமாதம். அந்தக் கறி வாசனை
உங்களையும் இழுத்து விட்டதோ......?????"
எதிர் வீட்டுக்காரன்.........இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஐந்து
கத்தரிக்காயைக் காணவில்லை.
பக்கத்து வீட்டுக்காரன்......?!?!?!?!?!?!?. |
|
 |
|
|
|
|
|
ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில்
எத முதலில் வாங்குவான்?
உங்களுக்கு தெரியுமா?
வேறென்ன மூச்சைத்தான். |
|
|
|
|
 |
|
| |
|
|