விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே. கிடைத்துள்ளதை விரும்பு.
அன்பு என்பது அதையே கொடுத்துப் பெற வேண்டிய பொருள். அன்பைக் கொடுத்தால் தான் அன்பைப் பெற முடியும்.